அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

கோசாலை
/ /

கோவில் சார்பில் பி.க.நக. அறக்கட்டளை கோசாலையை பராமரித்து வருகிறது. நன்கொடைகளுக்கு, எங்களை +91 9384446284 இல் தொடர்பு கொள்ளவும்

பசு மாடு - கறவை மாடு 17
சினை பசு மாடு 4
வளர்ப்பு காளை மாடு 1
கன்று குட்டி 16
மொத்தம் 38