அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

தங்குமிடம்
/ /

AC-35 அறைகள் NON AC-25 அறைகள். அனைத்து அறைகளுக்கும் இரண்டு படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 60 அறைகளை பி.கே.என்.கே.டிரஸ்ட் (பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் அறக்கட்டளை) பக்தர்களுக்கு மலிவு விலையில் பராமரிக்கிறது. 9384446284 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பே அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அறைகளை தற்போது சீரமைத்து வருகிறோம். ஒவ்வொரு அறைகளும் நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மற்றும் அனைத்தும் ஒற்றை மாடி கட்டிடம் ஆகும்.