உடல் ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காலி உதவி உள்ளது மற்றும் எந்த ஒரு சிறப்பு கோரிக்கைக்கும். அவர்களின் தேவைகளுக்காக 04577-264240, 04577-264241 எண் வழங்கியுள்ளோம். எங்கள் கோவிலின் உள்ளே அனைத்து சன்னதிகளுக்கும் தரை மட்டம் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்கள் தடையில்லா தரிசனம் செய்யலாம். நுழைவாயிலில் படியை கடக்க இருபுறமும் சாய்வுதளம் அமைத்துள்ளோம்.