அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

அறங்காவலர்
/ /

நடப்பு அறங்காவலர்

திரு. ராம. மெய்யப்பன் & திரு. சுப. முத்து ராமன்

முந்தைய அறங்காவலர்கள்

வ.எண் தமிழ் வருடம் ஆங்கில வருடம் ஊர் பெயர் வகை பெயர்
1 ரக்தாஷி - குரோதன 1924 - 1925 காரைக்குடி வலையப்பட்டி மெ.மெ. மு.நா.அ பெரிய கருப்பன்செட்டி ராமநாதன்செட்டியார் மு.நா.அ. நாகப்பசெட்டி அண்ணாமலை
2 குரோதன - அட்சய 1925 - 1926 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.நாச்சியப்ப செட்டி நாச்சியப்பசெட்டியார் சித.மு
3 அட்சய - பிரபவ 1926 - 1927 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு. ராம.வீர.வினைதீர்த்தான்செட்டி கருப்பாத்தான்
4 பிரபவ - விபவ 1927 - 1928 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ ராம.ப.வ.வகை வள்ளியப்பசெட்டி சொக்கலிங்கம்
5 விபவ - சுக்கில 1928 - 1929 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. ஆவி.ப. முத்துராமன்செட்டி குமரப்பன்
6 சுக்கில - பிரமோதூத 1929 - 1930 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம கு.அ.ப.அரு. பெ.அரு.ஏகப்பன்
7 பிரமோதூத - பிரஜோத்பத்தி 1930 - 1931 அமராவதிபுதூர் தேவகோட்டை ராம.வயி. நாக. அண்ணாமலை செட்டி ராமநான் வேலாயுதம் செட்டி சுப்பிரமணிய.ன்
8 பிரஜோத்பத்தி - ஆங்கிரஸ 1931 - 1932 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ கிருஷ்ணன்செட்டி சொக்கலிங்கம் கருத்தான்செட்டி பழனியப்பன்
9 ஆங்கிரஸ - ஸ்ரீமுக 1932 - 1933 காரைக்குடி வலையபட்டி ஆத.முரு. நா.ராம.அ அ.ராம.ராம. ராமநாதன்செட்டியர்
10 சூேயுஆநு? 1933 - 1934 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ.நாச்சியப்ப செட்டியார் கரு.ராம.பழ.பழனியப்ப செட்டியர்
11 புவ - யுவ 1934 - 1935 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு. வீ.சித.ராம.சித சிதம்பரம் செட்டியார். கரு.ராம.பழ.பழளஜயப்ப் செட்டியார்.
12 யுவ - தாது 1935 - 1936 காரைக்குடி பூலாங்குறிச்சி கு.மெ. ராம.ப.வ. ;வெ.நா.மெய்யப்ப செட்டியார் வ.ராம.வள்ளிப்ப செட்டியார்.
13 தாது - ஈஸ்வர 1936 - 1937 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. மெ.ராம கும.பெரி.குமரப்ப செட்டியார் ராம. மு.அண்ணாமலை செட்டியார்
14 ஈஸ்வர - வெகுதானிய 1937 - 1938 கோனாபட்டு அரிமழம் பதில் காரைக்குடி கு.அ.ப.அரு கு.அ.ப.அரு.அருணாசலம் செட்டியாா, ராம.அ.; அண்ணாமலை செட்டியார்
15 வெகுதானிய - பிரமாதி 1938 - 1939 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வயி. நாக வயி.நாக.வெ.ராம .சோமசுந்தர செட்டியார் , நாக.சு ராம. பழனியப்ப செட்டியார்
16 பிரமாதி - விக்ரம 1939 - 1940 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.லெ.ராம. ராமசாமி செட்டியார், சித.அ.ராமநாதன் செட்டியார்
17 விக்ரம - விசு 1940 - 1941 காரைக்குடி வலையபட்டி மெ.மெ. மு.நா.ந மு.நா.ந.நாகப்ப செட்டியார்
18 விசு - சித்ரபானு 1941 - 1942 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ.நாச்சியப்ப செட்டியார், சித.மு.நாரா.நாச்சியப்ப நெட்டியார்
19 சித்ரபானு - சுபானு 1942 - 1943 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு. வீர.சித.ராம.சித.சிதம்பர செட்டியார், கரு.ராம.பழனியப்ப நெட்டியார்
20 சுபானு - தாரண 1943 - 1944 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ ஆத.ராம.சுப்பிரமணியசெட்டியார்
21 தாரண - பார்த்திப 1944 - 1945 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. ஆவி.ப. பெரிய கருப்பன் செட்டியார்
22 பார்த்திப - விய 1945 - 1946 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப. பெ.ராம கு.அ.ப.அரு.பழனியப்ப செட்டியார், செ.ராம. சுப்பிரமணிய செட்டியார்
23 விய - சர்வசித்து 1946 - 1947 அமராவதிபுதூர் தேவக்கோட்டை வயி.ராம. நாக. நாக.சிதம்பர செட்டியார், பழ.நாக.மீ.லெட்சுமணன் செட்டியார்
24 சர்வசித்து - சர்வதாரி 1947 - 1948 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.லெ.ராம.ராமசாமி செட்டியார், சித.அ.ராம. ராமனாதன் செட்டியார்
25 சர்வதாரி - விரோதி 1948 - 1949 காரைக்குடி வலையபட்டி ஆத.முரு. ந.ராம.அ அண.அ. அண்ணாமலை செட்டியார், ந.ராம.பெரி. பழனியப்ப செட்டியார்
26 விரோதி - விக்ருதி 1949 - 1950 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ.நாச்சியப்ப செட்டியார், சித.மு.நாரா.நா.நாச்சியப்ப செட்டியார்
27 விக்ருதி - கர 1950 - 1951 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு. முரு.லெ.சாமிநாத செட்டியார், பழ.கரு.கரு.நா.லெட்சுமணன் நெட்டியார்
28 கர - நந்தன 1951 - 1952 காரைக்குடி பூலாங்குறிச்சி கு.மெ. ராம.ப.வ. மு.சிவ.மெ.வினை தீர்த்தான் செட்டியார், வ.ராம.வள்ளியப்ப செட்டியார்
29 நந்தன - விஜய 1952 - 1953 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. மெ.ராம கும.பெரி.குமரப்ப செட்டியார், ராம.மு. அண்ணாமலை செட்டியார்
30 விஜய - ஜெய 1953 - 1954 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம கு.அ.ப.அரு.சோமசுந்தர செட்டியார், செ.நா.ராம.நாகப்பன் செட்டியார்
31 ஜெய - மன்மத 1954 - 1955 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக வயி.ராம.அ.ராம.அண்ணாமலை செட்டியார், சுப.நடேசன் செட்டியார்
32 மன்மத - துன்முகி 1955 - 1956 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.லெ.ராம. ராமசாமி செட்டியார், சித.அ.ராம. ராமனாதன் செட்டியார்
33 துன்முகி - ஹேவிளம்பி 1956 - 1957 காரைக்குடி வலையபட்டி மெ.மெ. மு.நா.ந பசு. ராமசாமி செட்டியார், மு.நா.ந.நா. நாராயணன் செட்டியார்
34 ஹேவிளம்பி - விளம்பி 1957 - 1958 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ. நாச்சியப்பன் செட்டியார், நா.ராம.சிதம்பரம் செட்டியார்
35 விளம்பி - விகாரி 1958 - 1959 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு முரு.வெ.சாமிநாதன் செட்டியார், முப.நா.அருணாச்சலம் செட்டியார்
36 விகாரி - சார்வரி 1959 - 1960 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ. பழ.கரு. கருப்பஞ்செட்டியார், வ.ராம.வள்ளியப்பன் செட்டியார்
37 சார்வரி - பிலவ 1960 - 1961 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. ஆவி.ப கும.பெரி. குமரப்பன் செட்டியார், ஆவி.ப.முரு.மு.முரு.பழனியப்பன் செட்டியார்
38 பிலவ - சுபகிருது 1961 - 1962 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப. பெ.ராம கு.அப.அரு.சோமசுந்தரம் செட்டியார், செ.நா.ராம.நாகப்பன் செட்டியார்
39 சுபகிருது - சோபகிருது 1962 - 1963 அமராவதிபுதூர் தேவக்கோட்டை வயி.ராம. நாக அ.ராம. அண்ணாமலை செட்டியார், பழ.கண்ணப்பன் செட்டியார்
40 சோபகிருது - குரோதி 1963 - 1964 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.லெ.கி.ராம. மெய்யப்பன் செட்டியார், அ.சொ. சிதம்பரம் செட்டியார்
41 குரோதி - விஸ்வாவசு 1964 - 1965 காரைக்குடி வலையபட்டி ஆத.முரு. நா.ராம.அ அ.ராம.ராம. ராமநாதன் செட்டியார், ராம. ராமநாதன் செட்டியார்,
42 விஸ்வாவசு - பராபவ 1965 - 1966 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ.நா. நாச்சியப்ப செட்டியார், சித,மு.நா.நா.ராமநாதன். செட்டியார்
43 பராபவ - பிலவங்க 1966 - 1967 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு முரு.லெ.சாமிநாதன் செட்டியார், ராம.பழ.கருப்பஞ்செட்டியார்
44 பிலவங்க - கீலக 1967 - 1968 காரைக்குடி பூலாங்குறிச்சி கு.மெ. ராம.ப.வ. மெ.சிவ.மெய்யப்ப செட்டியார், ராம.ப.ராம.மு.சுப்பிரமணியன் செட்டியார்
45 கீலக - சௌமிய 1968 - 1969 நற்சாந்துபட்டி காரைக்குடி கு.ம.பெரி. மெ.ராம பெரி.அழகப்பசெட்டியார், சொ.நாராயணன் செட்டியார்
46 சௌமிய - சாதாரண 1969 - 1970 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம அரு.சோமசுந்தரம் செட்டியார், செ.நா.ராம. நாகப்ப செட்டியார்
47 சாதாரண - விரோதிகிருது 1970 - 1971 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக சோம.கருப்பஞ்செட்டியார், சுப.நடேசன் செட்டியார்
48 விரோதிகிருது - பரிதாபி 1971 - 1972 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.லெ.ராம.சி. மெய்யப்ப செட்டியார், சித.அ.பழ.மு.பழனியப்ப செட்டியார்
49 பரிதாபி - பிரமாதீச 1972 - 1973 காரைக்குடி வலையபட்டி மெ.மெ. மு.நா. ப.சு.ராம.அண்ணாமலை செட்டியார், மு.நா.ந.நா.நாராயணன் செட்டியார், பிற்பகுதி சில மாதங்கள் மட்டும் மேற்படி நாராணயன் செட்டியாருக்கு பதிலாக ந.நா.முத்து வள்ளியப்ப செட்டியார்
50 பிரமாதீச - ஆனந்த 1973 - 1974 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ.நா.நா. நாச்சியப்ப செட்டியார், நாரா.சித.நா.நா. நாச்சியப்ப செட்டியார்
51 ஆனந்த - ராட்சஷ 1974 - 1975 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு சுப. முருகப்ப செட்டியார், வி.பெரி. அருணாசலம் செட்டியார்.
52 ராட்சஷ - நள 1975 - 1976 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ. ராம.ப.மெ.ப.ராமசாமி செட்டியார், ராம.ப.வ. சுப்பிரமணியன் செட்டியார்.
53 நள - பிங்கள 1976 - 1977 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. ஆவி.ப கும.பெரி.அழகப்ப செட்டியார், லெ.பழ.அருணாசல செட்டியார்
54 பிங்கள - காளயுக்தி 1977 - 1978 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம அரு.பழ.அருணாசல செட்டியார், பெ.செ. ராமசாமி செட்டியார்
55 காளயுக்தி - சித்தார்த்தி 1978 - 1979 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக சோம. கருப்பஞ் செட்டியார், வே.மு.வள்ளியப்ப செட்டியார்
56 சித்தார்த்தி - ரௌத்ரி 1979 - 1980 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. அரு.பழ ராம.மெய்யப்ப செட்டியார், அ.சொ.சித.சொக்கலிங்கம் செட்டியார்,
57 ரௌத்ரி - துன்மதி 1980 - 1981 காரைக்குடி வலையபட்டி ஆத.முரு. ந.ராம.அ. அண.அ.அண. அண்ணாமலை செட்டியார், பெ.ப.ராமநாதன் செட்டியார்
58 துன்மதி - துந்துபமி 1981 - 1982 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம மு.நா. சித.மு மு.நா.அ.நா. நாச்சியப்ப செட்டியார், சித.மு.சித.நா.ராமையா செட்டியார்
59 துந்துபமி - ருத்ரோத்காரி 1982 - 1983 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு வீர முருகப்ப செட்டியார்,பழ.கரு. லெ.ராம.சாத்தப்ப செட்டியார்
60 ருத்ரோத்காரி - ரக்தாட்சி 1983 - 1984 காரைக்குடி பூலாங்குறிச்சி கு.மெ. ராம.ப.வ. மெ.சிவ .மெய்யப்ப செட்டியார், மு.வ.முத்தைய்யா செட்டியார்
61 ரக்தாட்சி - குரோதன 1984 - 1985 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. மெ.ராம கும.பெரி.அழகப்ப செட்டியார், நா.சேது செட்டியார்
62 குரோதன - அக்ஷய 1985 - 1986 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம சுப.அருணாசலம் செட்டியார்,பெ.செ.ராம.செ.ராமசாமி செட்டியார்
63 அக்ஷய - பிரபவ 1986 - 1987 அமராவதிபுதூர் தேவக்கோட்டை வாயி.ராம.நாக நாக.லெட்சுமணன் செட்டியார். சுப.ஜானகிராமன் செட்டியார்
64 பிரபவ - விபவ 1987 - 1988 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.வ.மெ. வெங்கடாசலம் செட்டியார், அ.மு.சித. முத்தையா செட்டியார்
65 விபவ - சுக்கில 1988 - 1989 காரைக்குடி வலையபட்டி மெ.மெ. மு.நா. ப.சு.வி.சுப.ராமநாத செட்டியார், நா.நா.முத்து வள்ளியப்ப செட்டியார்
66 சுக்கில - பிரமோதூத 1989 - 1990 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.அ.சித.நாச்சியப்ப செட்டியார், நா.ரா.சித.நா.நா.நாச்சியப்ப செட்டியார்
67 பிரமோதூத - பிரஜோத்பத்தி 1990 - 1991 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு வீ.சித.நா.வெங்கடாஜலம செட்டியார் , பழ.கரு.கரு.லெ.லெ.நாராயணன் செட்டியார்
68 பிரஜோத்பத்தி - ஆங்கிரஸ 1991 - 1992 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ. ராம.ஆத.ராம.ஆதப்பச் செட்டியார்,ராம.ப.ராம.ப.வ.முத்தையா செட்டியார்
69 ஆங்கிரஸ - ஸ்ரீமுக 1992 - 1993 காரைக்குடி நற்சாந்துபட்டி ஆவி.ப. கும.பெரி. ஆவி.ப.சபாபதி செட்டியார் , பெரி.அழகப்ப செட்டியார்
70 சூேயுஆநு? 1993 - 1994 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம பழ.அருணாசலம் செட்டியார், சி.ஆண்டியப்ப செட்டியார்
71 பவ - யுவ 1994 - 1995 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக கரு.ராமநாதன் செட்டியார், சுப.ஜானகி ராம செட்டியார்
72 யுவ - தாது 1995 - 1996 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.நா.ராம நாதன் செட்டியார், அ.மு.சித. முத்தையா செட்டியார்
73 தாது - ஈஸ்வர 1996 - 1997 காரைக்குடி வலையபட்டி ஆத.முரு. நா.ராம. சி.முரு. அ.முருகப்ப செட்டியார், பெ.ப.ராம.பழனியப்ப செட்டியார்
74 ஈஸ்வர - வெகுதானிய 1997 - 1998 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு லெ.நா.நாச்சியப்ப செட்டியார் நா.நாராயண செட்டியார்
75 வெகுதானிய - பிரமாதி 1998 - 1999 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு லெ.முருகப்ப செட்டியார் அ.வல்லநாட்டான் செட்டியார்
76 பிரமாதி - விக்ரம 1999 - 2000 பூலாங்குறிச்சி காரைக்குடி ராம.ப.வ. கு.மெ. சொ.பழ. சொக்கலிங்க செட்டியார் யு.ஏ.ஆ.வெங்கடாஜலம் செட்டியார்
77 விக்ரம - விசு 2000 - 2001 நற்சாந்துபட்டி காரைக்குடி கும.பெரி. மெ.ராம பெரி.அழகப்ப செட்டியார் சேதுச் செட்டியார்
78 விசு - சித்ரபானு 2001 - 2002 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம சுப.அருணாசலம் செட்டியார் சிதம்பர செட்டியார்
79 சித்ரபானு - சுபானு 2002 - 2003 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக நாக.சித.சோமசுந்தர செட்டியார் மீ.தியாகராஜன் செட்டியார்
80 சுபானு - தாரண 2003 - 2004 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.ராம.ஆவி.ராம.ஆவிச்சி என்ற சக்தி செட்டியார் கரு.பழ.பழ. பழனியப்ப செட்டியார்
81 தாரண - பார்த்திப 2004 - 2005 காரைக்குடி வலையபட்டி மெ.மெ. மு.நா.அ சி.மெ.பழ.மெ.சொ. மெய்யப்ப செட்டியார் ந.நா.நா.நல்லப்ப செட்டியார்
82 பார்த்திப - விய 2005 - 2006 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு மு.நா.நா.நா.நாச்சியப்ப செட்டியார் சித.மு.ராம.மு.நா.நா.நாச்சியப்ப செட்டியார்
83 விய - சர்வசித்து 2006 - 2007 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு வீ.சித.ராம.சித.ராம.திருநாவுக்கரசு செட்டியார் பழ.கரு.ராம.பழ.கரு.பழ.ராமநாதன் செட்டியார்
84 சர்வசித்து - சர்வதாரி விரோதி 2007 - 2008 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ. வீர வள்ளியப்ப செட்டியார் மு.வ.மு. வள்ளியப்பன் செட்டியார்
85 சர்வதாரி - விரோதி 2008 - 2009 நற்சாந்துபட்டி காரைக்குடி கு.ம.பெரி. ஆவி.ப. கு.ம.பெரிமு.கும.மெ.குமரப்ப செட்டியார் பழ.சிதம்பர செட்டியார்
86 விரோதி - விக்ருதி 2009 - 2010 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம கு.அ.அரு.அரு.அருணாசலம் செட்டியார் பெ.ராம.செ.நா.சொ. நா.சிதம்பரம் செ;டியார்
87 விக்ருதி - கர 2010 - 2011 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக இராம.சிதம்பரம் செட்டியார் வெ.ராமநாதன் செட்டியார்
88 கர - நந்தன 2011 - 2012 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு.கரு.பழ முரு.லெ.ராம.நா.லெட்சுமணன் சி.கரு.பழ.சிதம்பரம் செட்டியார்
89 நந்தன – விஜய 2012 - 2013 காரைக்குடி வலையபட்டி ஆத.முரு. நா.ராம.அ வெ.மெ.கண.மெ.கண்ணன் செட்டியார் ந.ராம.அ.பெரி.அண.ராமநாதன்
90 விஜய – ஜெய 2013 - 2014 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா. சித.மு சித.ச.சித.சித.நாச்சியப்பன் செட்டியார் சித.மு.சித.நா.சித.நா.நாச்சியப்பன்
91 ஜெய – மன்மத 2014 - 2015 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு முரு.ச.வீர.முத்துக கருப்பன் என்ற மோகன் பழ.கரு.மு.ப.நா.அர.நாராயணன் என்ற ராமு
92 மன்மத – துன்முகி 2015 - 2016 காரைக்குடி பூலாங்குறிச்சி கு.மெ. ராம.ப.வ. கு.நா.மெ.மெ.மு.தண்ணீா.மலை ராம.ப.வ.ராம.வ.ராமநாதன்
93 துன்முகி – ஹேவிளம்பி 2016 - 2017 காரைக்குடி நற்சாந்துபட்டி மெ.ராம கு.ம.பெரி. மெ.ராம.வெ.ராம.சித.சொ.நா.மாணிக்கவாசகன் சிறிது காலம் பின்பு ராம.மு.ராம.நாராயணன்
94 ஹேவிளம்பி – விளம்பி 2017 - 2018 கோனாபட்டு அரிமழம் கு.அ.ப.அரு. பெ.ராம ககு.அ.ப.அரு.சுப.அருணாசலம் செட்டியார் பெ.ராம.செ.நா.செ.நா.சிதம்பரம் செட்டியார்
95 விளம்பி – விகாரி 2018 - 2019 அமராவதிபுதூர் தேவக்கோட்டை ராம.வாயி. நாக அ.வயி.இராம.அண்ணாமலை செட்டியார் நாக.சு.ராம.மீ.நாகப்ப செட்டியார்
96 விகாரி – சார்வரி 2019 - 2020 காரைக்குடி குருவிக்கொண்டான்பட்டி முரு. கரு.பழ முரு.ராம.ராம.மெ.மெய்யப்ப செட்டியார் கரு.பழ.பழ.பழனியப்பன் (எ) செந்தில்செட்டியார்
97 சார்வரி – பிலவ 2020 - 2021 காரைக்குடி வலையபட்டி மெ.மெ. மு.நா. பசு.ராம.ராமசாமி செட்டியார் மு.நா.ந.நா.மு.நாகப்ப நெட்டியார்
98 பிலவ – சுபகிருது 2021 - 2022 கண்டனூர் ஆ.முத்துப்பட்டணம் மு.நா.அ சித.மு மு.நா.அ.சித.நா.கருப்பன் செட்டியார் சித.மு.நாரா.நா.நா.சித.சுப்பிரமணியன் செட்டியார்
99 சுபகிருது – சோபகிருது 2022 - 2023 காரைக்குடி கண்டவராயன்பட்டி வீர. பழ.கரு முரு.வீர.சா.க.சுவாமிநாதன் செட்டியார் பழ.கரு.லெ.ராம.சா. தண்ணீர்மலை செட்டியார்
100 சோபகிருது - குரோதி 2023 - 2024 காரைக்குடி பூலாங்குறிச்சி அடை.ஆத. ராம.ப.வ. பழ.ராம.ராம.மெ.ராம.மெய்யப்பன் செட்டியார் ராம.ப.வ.சுப.மு.சுப.முத்துராமன் செட்டியார் ராம