அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

பாதைகள்
/ /

பஸ் மூலம்:

சென்னை, மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமேஸ்வரம், சிவகாசி, பரமக்குடி, தேனி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திண்டுக்கல், பழனி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, சேலம், நாகூர், நாகப்பட்டினம், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

தொடர்வண்டி மூலம் :

அருகில் உள்ள ரயில் நிலையம்
* காரைக்குடி - 13 kms
* மதுரை - 70 Kms
* திருச்சி - 100 Kms

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
ஆரம்ப நேரம் மாலை 05:00 - காரைக்குடி 12:30 AM
ஆரம்ப நேரம் 07:55 PM - காரைக்குடியை அடையும் நேரம் 04:05 AM

விமானம் மூலம்:

அருகிலுள்ள விமான நிலையங்கள்:
* மதுரை - 70 kms
* திருச்சி - 100 kms
* கோயம்புத்தூர் - 260 kms