அதிகாரப்பூர்வமான பிள்ளையார் பட்டி கோவில் இணையதளம்.

குடமுழுக்கு
/ /

குடமுழுக்கு

கிபி 1202 இல் பாண்டிய மண்டலத்தை அரசு புரிந்த கோனேரின்மை கொண்டானிடம் பிள்ளையார்பட்டி கற்பகப் பிள்ளையார் கோவில் நகரத்தார்கள் இத்திருக்கோவில் மற்றும் சார்ந்த இடங்களைப் பிடிபாடு பெற்று, பராமரித்தும் திருப்பணிகள் பல செய்தும் குடமுழுக்கு விழாக்கள் பல செய்தும் வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாய் இக்கோவிலில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் நகரத்தார்கள் நடத்தியுள்ள குடமுழுக்கு விழாக்கள் நிகழ்ந்த நாட்கள் விபரம் வருமாறு

விளம்பி ஆண்டு, தை மாதம் ,10 ம் நாள் (22 .1. 1899) ஞாயிற்றுக்கிழமை

பிரபவ ஆண்டு, தை மாதம் 28ஆம் நாள் (10 .2 .1928) வெள்ளிக்கிழமை

ஸ்ரீ முக ஆண்டு, வைகாசி மாதம் 30ஆம் நாள் (12. 6. 1933 )திங்கட்கிழமை

விக்ருதி ஆண்டு, தை மாதம் 28ஆம் நாள்( 17. 2 .1951) சனிக்கிழமை

நள ஆண்டு, ஆவணி மாதம் 25ஆம் நாள் (10.9 .1976) வெள்ளிக்கிழமை

ஆங்கீரச ஆண்டு, ஐப்பசி மாதம் 21ஆம் நாள் (8 .11. 1992) ஞாயிற்றுக்கிழமை

தாரண ஆண்டு, ஆனி மாதம் 24 ஆம் நாள் (8 .7. 2004) வியாழக்கிழமை

ஹேவிளம்பி ஆண்டு, சித்திரை மாதம் 18ஆம் நாள் (1. 5. 2017) திங்கட்கிழமை